source: Indian Newspaper
Regardless of what the Centre decides on the release of Rajiv Gandhi case convicts, the Tamil Nadu Chief Minister would have made her point.
If the Centre agrees to the release, she will be the one to reap the political benefits; if not, she will be the one that stood up and demanded it.
In 1991, the AIADMK won a massive mandate after the Rajiv Gandhi
assassination, benefiting from the sympathy wave for the Congress with
which it was in alliance.
Twenty three years later, and ahead of yet another general election,
party leader and Tamil Nadu Chief Minister Jayalalithaa appears to have
stolen a march on her political rivals in the State, this time by taking
a step toward releasing seven persons convicted of the Rajiv Gandhi
assassination .
_______________________________________________________________
It is the first time in the history of democracy and federal system, a chief minister gives a time limit of 3 days to act on it.
சும்மா அதிருதுலே!
3 நாள் கெடு.
சும்மா, இன்னும் 30 வருஷம் சும்மா முடிவு எடுக்காமல், ஒப்பேத்துக்கிட்டு இருக்க முடியாது.
டில்லியிலே ஒரே பதட்டம். என்னவொரு ஓட்டம். தலைதெறிக்க ஓட்டம். உச்சநீதிமன்றத்திடம் தஞ்சம்.
ஒரு விஷயம் கட்டாயமாக சொல்லித்தான் தீரணும்.
சிலோனில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் இருந்திருந்தால், பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருந்திருக்கலாம்.
இப்ப வேற வழியேயில்லை. ஜெயலலிதா முழு உரிமையுடன், தமிழக மக்களிடம் கேட்கலாம்.
எனக்கு நீங்க 40 கொடுங்க; நான் டில்லிக்கு சென்று, எல்லோருக்கும் விடுதலை வாங்கித் தருகிறேன்.
தமிழக மக்கள், அன்போடு 40 அள்ளிக்கொடுத்து, சென்று வா, தாயே என்று டெல்லிக்கு அனுப்பி வைப்பாங்க.
இந்த நேரத்தில், இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று, யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஆச்சரியப்பட்டு கேட்கிறாங்க.
நாங்களே நேத்துதான் தீர்ப்பு வழங்கினோம். அதுக்குள்ளே, அரசு செயல் ஆற்றிவிட்டீர்களா?
ஆக, மீண்டும் ராஜிவ் காந்தி.
அப்ப, அது ஒரு அனுதாப அலை.
இப்ப, இது வேறமாதிரியான அனுதாப அலை.
அப்பவே புடிச்சீங்களா; அப்பவே தூக்கிலே போட்டு இருக்கணும்; இல்லே, என்கவுண்டர் பண்ணி, கதையை முடிச்சு இருக்கணும்.
இப்படி இத்தனை ஆண்டுகளாக சிறையிலே வைச்சிருந்தது தப்பு.
இது உயிரோட வைச்சு, சித்திரவதை பண்றதுக்கு சமம்.
என்னைக்கு வேண்டுமானாலும், உங்களை தூக்கிலே போடுவோம் என்று நீதியை இழுத்தடித்தது கொடுமையான செயல்.
அவெங்க குடும்பத்து மக்கள், தினம் செத்து செத்து பொழைக்கின்ற நிலை.
செத்துட்டாங்கன்னா, ஒரு மாதம் துக்கம்; பிறகு, அவுங்க வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.
இந்தமாதிரி இழுத்தடிப்பது என்ன நீதி.
____________________________________________________________________
இராகுல் காந்தி; பாவம் தான். அப்பனை பறிகொடுத்த பரிதாபம்.
இராகுல் காந்திக்கு ஏற்படுகின்ற ஆத்திரம், கோபம் இயற்கையானது.
அவர், மகன், தந்தைக்கு ஆற்றும் கடமையைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்.
இராகுல் காந்தியின், அவசரமான கோபம், அவரது குணத்தை நாட்டு மக்கள் அறிய வழிவகுத்தது.
ஆக, இராகுல் காந்தியிடம், தேசத்தை நடத்தும் மனப்பக்குவம் இல்லை.
அவர், ஒரு பச்சிளங் குழந்தையாகவே காட்சி அளிக்கின்றார்.
தேசத்தை நடத்துபவர், ஒரு துறவி நிலையை அடைந்திருக்க வேண்டும்.
இராகுல் காந்தியிடம், தேசத்தை நடத்தும் மனப்பக்குவம் இருந்திருந்தால், இந்த சோதனையை, நல்லவிதமாக எதிர்கொண்டு கையாண்டு இருந்திருப்பார்.
ஆக, இராகுல் காந்தி, இந்திய தலைமை பொறுப்பை ஏற்பதற்க்கு, இன்னும் தகுதி நிலையை அடையவில்லை.
சோனியாவின் மனப்பக்குவம், தெளிவாக அறிய முடிந்தது. வெளிநாட்டவர் என்ற காரணத்தினால், சோனியாவிடம், தேசத்தின் தலைமைப் பொறுப்பை அளிக்க இயலாது.
ஆக, இந்த ராஜிவ் காந்தி வழக்கு பிரச்சனையினால், காங்கிரஸை, அனைவரும் ஒதுக்கிவைக்கும் நிலை உருவாகி உள்ளது.
காங்கிரஸ் இல்லாத நிலையில், நரேந்திர மோடி கட்சிகாரங்களுக்கும் வேலை இல்லை.
ஆக, தமிழகம், மற்றும் ஆந்திரா இந்த இரண்டு மாநிலங்களில்,
காங்கிரஸுக்கோ அல்லது நரேந்திர மோடிக்கோ, பல்லக்கு தூக்க ஆட்கள் இல்லை.
No comments:
Post a Comment