Take a close look at those seats in the parliament. They are the most uncomfortable seats. Both physically and psychologically.
Physically, you cannot sit in those seats more than one hour. But they did sit in those seats for five years.
Psychologically, their position was very challenging. In the society, we divide human beings into forward community and backward community. Likewise, these MPs are divided into ruling party and opposition party. In the recent years, there is no party; it is all front. Ruling front and opposition front.
Ruling front members assumes that they have authority; and poor opposition front members are made to believe that they have no authority.
In fact, democracy is run by the whole legislative branch.
All 543 MPs are responsible for the performance or non-performance of Indian Government.
The Prime Minister and other ministers present rosy pictures of the bill they are bringing into the parliament.
It is the responsibility of the opposition MPs to see the truth of those bill. In fact, they have to spend their life by going through those bills, word by word.
In the last session, on many occasions, they had spent day and night continuously on the floor.
Challenging the performing government and bringing out the inside deals; corruption is not an easy task. They can not just say, this minister is corrupt. The opposition has to submit the proof. The opposition had to demand the resignation of those corrupt ministers.
Turning the current government upside down; creating an opportunity for them to come to power is almost equivalent to lift the Himalaya from the north and take it over to south and plant it there.
அவெங்க நாயா, பேயா உழைச்சு வேலை செஞ்சுபுட்டு, இப்போ, எங்கு நோக்கிலும், நமோ, நமோ என்றால், யாராலே பொறுத்துக் கொள்ள முடியும்.
எங்களோடு வயலுக்கு வந்தாயா; நாத்து நட்டாயா; களை எடுத்தாயா;
மாமனா, மச்சானா.
கேப்பாங்க தானே. இது ரொம்ப அநியாயம். நோகாம நோன்பு கும்புடுகின்ற மாதிரி.
நமோ! நமோ!
சோ இராமசாமி, ஆம் ஆத்மி குல்லா அணிந்து கொண்டு மேடைக்கு வந்தார்.
சோ இராமசாமி, மோடி முகமூடியை அணிந்து கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே!
நமோ, நாரயணாயா.
சம்போ மஹாதேவா.
ஈசனடி போற்றி
இதெல்லாம், ஏ.பி. நாகராஜன் நமக்கு சொல்லிக் கொடுத்த மந்திரங்கள்.
கடவுள் சுலோகங்களையே, மனுஷன் அபகரித்து விடுகின்றான்.
எப்ப, இந்த சொக்குப் பொடி தயாராகியது.
அதெப்படி, ஒருத்தர் விடாமல், எல்லோரும் மயங்கிய நிலையை அடைந்து விட்டீர்கள்.
இன்றைய இளைய தலைமுறையினரிடம் கேளுங்க; திருச்சி BHEL; Babha Atomic Research Center; Shriharikota Space Center. இதெல்லாம், யாரு நிறுவினா என்று கேளுங்க. உடனே, விடை வரும். அனைத்தும், நமோ, நமோ. நரேந்திர மோடி என்று.
அந்த அளவுக்கு சொக்குப் பொடி.
இன்னும், ஐந்து வருடம் கழித்து, மக்கள் அனைவரும் சொல்லுவாங்க. பாரத தந்தை நமோ, நரேந்திர மோடி. பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தது, நரேந்திர மோடி என்று.
Gujarat has 26 Lok Sabha constituencies. Bihar (old) had 54 Lok Sabha constituencies.
It is less challenging in managing a small state. Except Narendra Modi, nobody else could project this as a big achievement. It is like those boom and burst.
Now, Narendra Modi is seeking support and help from Yediyurappa. But, when Yediyurappa was in power, Narendra Modi didn't offer any suggestion to run an effective government.
When Yediyurappa was in power, Narendra Modi was looking at him as a potential challenger.
No other BJP Chief Ministers have come out with a statement that, on many crisis and critical situations, Narendra Modi offered advice and suggestions that helped us to overcome the crisis.
Until last week, Narendra Modi was establishing his positions within the party. So, everyone was a challenger. Now, Narendra Modi emerged as a victor among others in the BJP party.
Outside of Gujarat, Narendra Modi offered timely alert and advice to only one Chief Minister. That is Jayalalitha. Had Jayalalitha been in the BJP party, that would not have happened at all.
இது தருமம் அல்ல. இது முழுக்க முழுக்க பிரசாரம். பிரசாரம் என்பது பயங்கரவாதம்.
நல்லவேளை. எலெக்ஷன் கமிஷன்.
அவசர அவசரமாக, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல், ஒரு நிதானத்தைக் கொண்டு வந்தது.
நிதானம் இல்லையென்றால், கூட்டத்தோட சேர்ந்து, அனைவரும் கோவிந்தா என்று கூவ வேண்டியது தான்.
ஒன்னும் அவசரம் இல்லை. நிதானமாக மக்கள், தங்களது பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கட்டும்.
ஒவ்வொருத்தரையும், மக்கள் எடை போடட்டும்.
நின்னு, நிதானமாக மக்களும் செயல்படட்டும்.
அவசரம் இல்லாட்டி, அனைவருமே தெளிந்த சிந்தனையோடு செயல் ஆற்றுவார்கள்.
வீட்டிலே இருந்து, வேலை பார்க்கும் இடத்தில் இருந்து, அரசாங்கம், எல்லாமே ஒரே அவசரம் தான்.
எல்லாத்தையும் அவசரமாக செய்து முடிச்சுட்டு, பிறகு போய், ஒரு இடத்திலே உட்கார்ந்து, கண்ணை மூடி, ஒரு மந்திரத்தை திரும்பி திரும்பி சொல்வது அல்ல, தியானம்.
எந்தவித பரபரப்பும் இல்லாமல், தன் முன்னே உள்ள வேட்பாளர்களின், குணங்கள், திறன்கள், வாய்மை, சொல்லில் தூய்மை, சிந்தையில் தூய்மை என்பதனை கண்டு அறிந்து, அதன் பிறகு, வாக்களிப்பதே மெடிடேஷன்.
For translation, take help from, Cho Ramasamy. Thuglak.
No comments:
Post a Comment