Constitution of India was based on the British Parliamentary system. The British system has so many defects. There is no balance of power. There are so many false positions, such as King, Queen, Governor General and President. They all have stability; but no authority; no responsibility. All these positions are dummy.
Wednesday, April 16, 2014
Amit Shah, the Chief Minister of Gujarat
When Sri Devi was acting in south-indian movies, other artists may suggest:
"Oh, what a beauty you are; you will be a queen in Bombay."
Once Sri Devi had gone to Bombay, then these artists got their chance in south-indian movies.
Likewise, when Sri Devi was doing good in hindi movies; many had suggested:
"Oh, kya bhaat hai. Aap, Hollywood queen hai."
It is quite natural for human beings. Everyone deserves a chance.
So, Amit Shah is working hard to send Narendra Modi out of Gujarat.
Once Narendra Modi leaves for Delhi, then the Chief Minister post become vacant.
Then Amit Shah could become the Chief Minister of Gujarat.
It is quite natural.
It is a win-win strategy.
Budding leaders from other regions also, may follow this working strategy.
திண்ணை காலி ஆகணும்.
அப்பத்தான், அடுத்து உனக்கு வாய்ப்பு.
ஜெயலலிதாவை பிரதம மந்திரியாக விடவே மாட்டேன் என்றால்,
அந்த அம்மா, இங்கேயே முதல்வராக தொடர வேண்டிய சூழல்.
நரேந்திர மோடி பிரதமர் ஆவதால்,
நீ, தமிழக முதல்வராக முடியுமா?
தமிழக முதல்வராகமல், நீ எப்படி தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும்.
நரேந்திர மோடி பிரதமராகி,
பிற்காலத்தில், நரேந்திர மோடி, உனக்காக உழைச்சு,
உன்னை தமிழகத்தின் முதல்வராக்குவாரா.
உன்மேலே, அவருக்கு அவ்வளவு பிரியம் என்றால்;
நரேந்திர மோடி மனதில், நீ இடம் பிடித்து விட்டால்;
அவர் உன்னை, அன்பினால் இறுக்கி கட்டிப் பிடிப்பது;
அத்தனையும் உண்மை, சத்தியம் என்றால்;
ஒரு நொடிதான்.
நரேந்திர மோடி, உன்னை தரதரவென்று, இழுத்துச் சென்று;
ஹெலிகாப்டரில் அமர வைத்து,
நேராக குஜராத் அஹமதாபாத் இழுத்துச் சென்று;
உனக்கு பட்டாபிஷேகம் செய்வதை, யாராலும் தடுக்க முடியாது.
மேரா பாய்; மை டியர் பிரதர் விஜய்காந்த் அல்லது வை.கோபால்சாமி
அல்லது அன்புமணி.
உன்னுடைய அன்பு, என்னை ஆட்கொண்டு விட்டது.
ஆஜ் ஸே, தும்; தும்;
குஜராத் கா சீப் மினிஸ்டர்.
இது இன்னைக்கு நேத்துக்கு அல்ல;
காலம் காலமாக நடந்து வந்து இருக்கின்றது.
துரை வந்துட்டார்; வெள்ளைக்கார துரை வந்துட்டார்;
வெள்ளைக்கார துரை சொல்லுவார்;
கட்டபொம்மன், நீ அரிசி கொண்டா;
ஊமைத்துரை, நீ உமி கொண்டா;
நாம, அனைவரும் ஊதி ஊதி திண்ணுவோம் என்று.
உள்ளூர் கணக்கு;
இது உனக்குத்தான் தெரியும்.
நீ தான், உன் கணக்கை தொடங்கணும்.
நம்ம மக்கள், நகராட்சிக்கு ஒரு மாதிரியா வோட்டுப் போடுவாங்க;
டில்லி தேர்தலுக்கு, வேறு மாதிரியா வோட்டுப் போடுவாங்க.
முதல்ல, நாற்பதை கொடுத்து, மூட்டைக்கட்டி அந்த அம்மாவை, டில்லிக்கு அனுப்பி வை.
திண்ணை காலியாகும்.
திண்ணை காலியானால், அதிலே நான் உட்கார்ந்திட முடியுமா;
அது அவ்வளவு எளிதல்ல;
நல்லதோர் வாய்ப்புக்கு, பலர், வழி மேல் விழிவைத்து காத்திருக்காங்க.
டில்லிக்கு போக முடியாம நிறுத்தி வைச்சுட்டா;
அந்த அம்மா, இங்கேயே இன்னும் சிறப்பாக ஆட்சி செய்து, வலுவடையத்தான் செய்வாங்க.
அனுப்பி வையுங்க, டில்லிக்கு.
நாற்பது கொடுத்து, அனுப்பி வையுங்க;
ஒண்ணும், உங்களுக்கு குறைஞ்சு போய்விடாது.
முடிஞ்சா, மத்த தலைவர்களிடம் பேசி, எப்படியாவது, பிரதமராக ஆக்கிவிடுங்க.
திண்ணை காலியாகும்;
போட்டி, சமதளத்துக்கு வந்துவிடும்.
களத்தில், அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும்.
நரேந்திர மோடி அல்ல; வேறு யாராக இருந்தாலும், உன்னை தூக்கி நிலை நிறுத்த முடியாது.
அந்த மாதிரி வரலாறே இல்லே.
எம்.ஜி.ஆரை - யாரு தூக்கி நிப்பாட்டினா.
நம்ம ஆட்கள்தான், டில்லியிலே, மத்தவங்களை தூக்கி நிறுத்தி இருக்காங்க.
ஆக, உன் வாழ்க்கை, உன் கையில்தான்.
சப்போஸ், நரேந்திர மோடி பிரதமரானாலும்; தமிழகத்துக்கு நல்லது என்று செய்ய மாட்டார்.
தமிழகத்தில், தாமரை மலரட்டும்;
அதன் பிறகு, எல்லாம் நடக்கும் என்பார்.
இப்பப்பட்ட அனுபவத்தில், நரேந்திர மோடி, ரொம்ப சுதாரிச்சுக்குவார்.
நரேந்திர மோடிக்கு, நண்பர்களும் கிடையாது; எதிரிகளும் கிடையாது.
தன்னைத்தவிர, களத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.
குஜராத்தில் எதிர்கட்சியே இல்லை.
தமிழகத்தின் அருமை; வெளியேபோய் அரசியல் பண்ணிப் பார்த்தால்தான் தெரியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment