Friday, April 11, 2014

Brahma - Vishnu - Siva


Brahma - Creator
Vishnu - Protector
Siva - Destroyer

That is the constitution of hindu religion.

Clear separation of power; very well balanced.

Authorities and responsibilities are well defined.

They may be god; still they are accountable.

Just because, Brahma told a lie, Brahma was punished. There is no temple for Brahma.

That is the quality of character of the land.

Now, these election commissioners of India act with greater responsibilities.

It is a coincidence; one of the commissioner name is Brahma.

They are doing excellent job. People of India love them.

Conducting a peaceful election in Muzzafer Nager, Uttar Pradesh is a magnificent achievement.

Very well planned. That schedule is carefully designed.

They first cover all trouble some area.

And the best part is; no hurry; go slow.
Long schedule.

This is not a Nascar or Formula One car race; so there is no need for any hurry.

Food; Wine; Love; Sex - go slow; enjoy every bit of it.

ஆறப்போடு.

ஒண்ணும் அவசரமேயில்லை.

நிதானம். அதுதான் இன்றைக்கு மக்களிடம் இல்லாமல் போய் விட்டது.

மனிதனுடைய உண்மை சொரூபம் - வெளியிலே வருது. அதுதான் முக்கியம்.

எப்பபார்த்தாலும், காலில் சுடுதண்ணியை ஊத்திக்கிட்ட மாதிரி, ஓடிக்கிட்டே இருந்தால் சரிப்படாது.

When wealth is lost; nothing is lost.
When health is lost; something is lost.
When character is lost; everything is lost.

Character of integrity; that is what needed.
All that development will come naturally.

என்னமோ, இந்தியா எப்பவுமே பிச்சை எடுத்துக்கிட்டு இருந்த மாதிரி,
இப்பதான், நரேந்திர மோடி வந்துதான், முதன் முதலே, நாட்டின் வளத்தை பெருக்கின மாதிரி.

எங்க ஊரிலே, மாடு கட்டிப் போரடித்தால், மாளாது என்று,
யானை கட்டிப் போரடிச்சாங்க, எங்க முன்னோர்கள்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும், வெளிநாட்டில்

நாம, உலகத்துகே, அர்த்த சாஸ்திரம் சொல்லித் தரலாம்;
காம சாஸ்திரமும் சொல்லித் தரலாம்.

என்ன மாதிரி கணக்குபோட்டு. உத்திர பிரதேசத்துக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே வந்து,
கலவரத்தை உண்டு பண்ணி, ஆதாயம் தேட திட்டம்.

இதெல்லாம், ராமர் ஏத்துக்க மாட்டார்.
கங்கா மாதாவும் ஏத்துக்க மாட்டா.

பத்தினி சாபம்.
என்னவொரு கல் மனசு.

பதினேழு வயசுலே கல்யாணம் பண்ணி, மூன்று வருஷம் வாழ்ந்துட்டு, விட்டுபுட்டு ஓடிட்டா
அன்று, அந்த பெண்ணுக்கு வயசு: இருபது

அவதான் பத்தினி.
அவதான் கண்ணகி.

அவளது வாழ்க்கையை வீணடிச்சுட்டு, ஆயிரத்து எட்டு பெண் தெய்வங்களை பூஜை செய்து என்ன பலன்.

ஜெயலலிதா வீட்லே நடக்கின்ற சதி, உனக்கு தெரியுது.
அங்க குஜராத்திலே, ஒரு ஜீவன் தவிக்குது; அது உனக்கு தெரியலை.
பான் கார்டு நம்பர் தெரிஞ்சா என்ன; தெரியாட்டி என்ன.

அந்த அம்மாவும் சேர்த்துதான் குஜராத்;
அந்த அம்மா வாழ்க்கை வீணாகப்போச்சு;
அப்புறம், நீ எப்படி, குஜராத்தில் மக்கள், வளமுடன் வாழ்றாங்க என்று சொல்ல முடியும்.

வெளி நாட்டு மக்களுக்கு ஒண்ணும் விளங்க மாட்டேங்கிறது.
அந்த அம்மா ஏன் கல்யாணம் செஞ்சுக்கலை என்று கேட்கிறாங்க.
ஏன் இப்படி, வாழ்க்கையை, தன் நலம் மட்டுமே கருத்தில் கொண்டவனை எண்ணி,
ஏன் அந்த அம்மா வாழ்க்கையை வீண்டிக்கணும்.

மனுஷன், எப்ப இப்படி கல் ஆகிறான்.

ஆளும் வளரனும்; அறிவும் வளரனும்.
அதுதான் வளர்ச்சி.

போ. இப்ப போய், செஞ்ச பாவத்துக்கு எல்லாம் பரிகாரம் தேட, காசிக்குப் போ.

இந்த மாதிரி; கல் மனசு, இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் தலைவராக வந்ததில்லை.

இல்லறத்தை முழுமையாக அநுபவிச்சுட்டு, பிறகு துறவறம் போ என்று தான், ஹிந்து மதம் சொல்லுது.

ஹிந்து மதம், வறட்டுதனமானது அல்ல; முரட்டுத்தனமானதும் அல்ல.

எல்ல இன்பங்களையும், முழுமையாக அநுபவித்து வாழ் என்று தான் வேதம் சொல்கின்றது.

எங்கேயோ ஆரம்பிச்சு; எங்கேயோ போயிடுச்சு.

சொல்லிலும்; செயலிலும்; எண்ணத்திலும்; சிந்தையிலும் தூய்மை; அதுதான் மனிதத் தன்மை.

கடவுள் ஏன் கல் ஆனார்;
கல்லாய்ப் போன மனிதர்களாலே.

வேணாங்க; இந்த முரட்டுத்தனமான மனிதர்கள்.
இந்தியாவுக்கு வேண்டியது, இளகிய மனம் கொண்ட, தாய்மை உள்ளங்கள்.

பொம்பளைங்க கிட்டே, பொறுப்பைக் கொடுங்க.
அவுங்கதான், அடிக்கிற நேரத்திலே அடிச்சும்
அணைக்கின்ற நேரத்திலே அணைச்சும்,
நாட்டை வழிநடத்துவாங்க.

No comments:

Post a Comment