Friday, April 25, 2014

Narendra Modi's Earlier Contribtuions


Just look at Gujarat Lok Sabha Seats.
In 1999
  • BJP           20
  • Congress    6


In 2004
  • BJP           14
  • Congress   12



In 2009
  • BJP           15
  • Congress   11



In 2014
  • BJP           26
  • Congress    0




When you observe the pattern of lok sabha seats from Gujarat, you could see the truth.

In 1999, before Narendra Modi, BJP got 20 seats. That was the high in the last two decades.

In 2004, Narendra Modi was still younger than now. Narendra Modi could have done all these 2014 magic; wave; tsnami and so other things in 2004 itself.

Narendra Modi could have got Vajpayee re-elected.

But, Narendra Modi didn't do it. In fact, Narendra Modi brought down the seats from 20 to 14 in 2004.
In that way, Narendra Modi sent Vajpayee home. Vajpayee down; and Advani to go.

In 2009 also, forget about other states. In Gujarat, Narendra Modi could have got 26 for Advani. But, Narendra Modi didn't have the will; so there was no way. Advani was down too.

In 2014, had BJP not declared the PM candidate, this Gujarati team would not have put this much effort.  They don't want to work for others. They want others to work for them.

Thanks to the Election Commission of India. For this prolonged schedule only, the whole world could see the true character of these Amit Shah and Narendra Modi.

இதெல்லாம், கடெஞ்சு எடுத்த மொள்ளமாரித்தனம்.

அடுத்த ஆளுக்கு, வேலை செய்ய மாட்டாங்க;
அவெங்களுக்கு என்றால், மத்தவங்க எல்லாம், வாயை மூடி சேவகம் பண்ணும்.

வாஜ்பாயை தோற்கடிச்சு, வீட்டுக்கு அனுப்பிச்சது, நரேந்திர மோடி.

அத்வானி, அதிக சீட் வாங்காமல் பாத்துக்கிட்டதும், நரேந்திர மோடி.

வாஜ்பாய், அத்வானி என்று கூட இருக்கிற ஆட்களை எல்லாம் ஏமாத்தியாச்சு.

இப்ப, புதுசா ஆரம்பிச்சிருக்கிறது; கங்கா மாதாவை ஏமாத்த ஆரம்பிச்சாச்சு.

இப்ப காட்டுற வித்தையெல்லாம்,  2009 இல் காட்டி, அத்வானியை பிரதம மந்திரி ஆக்கியிருக்க வேண்டியதுதானே. ஏன், அப்ப குஜராத் முன்னேறலையா. இல்லை, வித்தை கத்துக்கலையா.

மனசு இல்லே.

Jayalalitha is a regional leader. Akilesh is a regional leader from UP.
Jayalalitha shares idea with Akilesh;
State leaders share ideas with others and empowers them.

Look at Narendra Modi.
When Yedyurappa was in trouble, Narendra Modi didn't even talk to Yedyurappa.

What prevents all these years; nearly a decade.
What has prevented Narendra Modi to share his development ideas with his colleague at Madya Pradesh, Rajasthan, Goa, Chattisgarh.

In fact, Nitesh Kumar was in NDA all these years.
Narendra Modi could have developed Bihar by working with Nitesh.

Only after giving authority only, Narendra Modi could develop.

Nobody gave authority to Mohandas Karamchand to lead the nation.
In fact, Karamchand was not even the President of Congress.

When Karamchand felt what is right, he did it immediately.

இந்த ஆளு, மொதல்ல கையிலே வை; காசு.
பிறகுதான், வாயிலே தோசை.

ரொம்ப ரொம்ப பொல்லாதவன்.

இந்த ஒரு மாசத்திலே, இவெங்க முழு ஜாதகமும் அறிய முடியலை.
ஆனால், அறிஞ்சவரைக்கும், ரொம்ப மோசமான, முடிச்சவிக்கள்.

அதுலே, இன்னும், அந்த அமித் சாவைப் பற்றி முழுமையாக அறிய முடியலை.

இவெங்ககிட்டே, ஏமாறாத ஆட்களே இல்லை என்று தெரிகிறது.

விட்டா, காளை மாட்டுலேயே, நாலு லிட்டர், பால் கறந்து விடுவாங்கே.

தேர்தல் கமிஷன், ஆறப்போட்டதாலே, இவெங்க உண்மை குணம் அறிய முடிந்தது.

சோ இராமசாமி, எப்படி, இவெங்ககிட்டே, இப்படி ஏமாந்துட்டார்.

உப்பிட்டவரை உள்ளவரை நினை;
மாதா, பிதா, குரு.
அரசியல் வாய்ப்பு அளித்து, வளர்த்துவிட்ட அத்வானிக்கு, நன்றி உணர்வோடு இருக்க வேண்டாம்.

அடிப்படை குணமே சரியில்லையே;
இந்த ஆளை நம்பி, இவ்வளவு பெரிய தேசத்தைக் கொடுத்தா;

கடவுள் இருக்காரோ; இல்லையோ தெரியாது.
கங்கா மா, வேண்டுமானால் ஏமாந்து விடுவா.
ஆனால், அந்த காந்தி; மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.
அந்த காந்தி, சும்மா விட்டு விடுவாரா.

அந்த மண்ணில் பிறந்து, வளர்ந்த ஒவ்வொரு மனிதனிடமும், மோகந்தாஸ் உள்புகுந்து, சாமி ஆடி விடுவார்.

தேர்தல் கமிஷனர்கள் அனைவருமே, மோகந்தாஸ் கரம்சந்த் ஆட்கள்.

நீயா; காந்திக்கு சொந்தம்.
காங்கிரஸில், நீ இருந்திருந்தால், மோகந்தாஸை வைச்சே, நீ மேலே வந்து இருப்பே.
நல்லவேளை, நீ காங்கிரஸில் இல்லை;
ஆதலால், மோகந்தாஸ் தப்பிச்சுட்டாரு.

உங்க இருவரைப் போல, மோசமான குஜராத்திகளை,
மக்கள் இதுவரை கண்டதே இல்லை.

No comments:

Post a Comment