Narendra Modi had no strategy.
When you look at, all his actions,
Narendra Modi was not prepared at all for the challenges of this election.
Narendra Modi is now going desperate at the last minute.
மொதல்ல கண்டதையும் தின்னுப்போட்டு,
பிறகு எதனை தின்னால் பித்தம் தெளியும் என்று தேடி அலையும் நிலை.
அடுத்தவாரம், சுப்பிரமணிய சுவாமி, விருதுநகரிலும், சிவகாசியிலும்,
வை.கோபால்சாமிக்காக வாக்கு சேகரிப்பதற்காக வீடு வீடாகப் போவார்.
சுப்பிரமணி சுவாமியை, தமிழகத்துக்குள்ளேயே வரக்கூடாது என்று,
நரேந்திர மோடி சொல்லி இருக்கிறார்.
குழப்பத்தின் ஒட்டு மொத்தமாக, நரேந்திர மோடி இருக்கின்றார்.
வடிவேலு, வீராப்பாக வசனம் பேசி, ஊரிலே வலம் வருவார்.
அப்புறம், பேச்சு பேச்சாக இருக்கணும்; அடிதடி எல்லாம் கூடாது என்பார்.
அப்புறம், சரி, அடிச்சுப்புட்டு, ஓடிறணும் என்பார்.
அப்புறம், உடம்புல ஒத்தடம் கொடுக்கும்போது, என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்க என்பார்.
அந்த நிலையை அடைந்து விட்டார், நரேந்திர மோடி.
ஒரு வழியாக, வை.கோபால்சாமி, விஜய்காந்த், அன்புமணி இணைந்து செயல்பட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.
இப்ப ரஜினியின் ஆதரவை, இவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
In 1947, when the British India was partitioned into Pakistan and India, the southern part of India was not affected at all. The northern part had undergone the sufferings of partition. But, south no sufferings due to partition.
So, people of southern India, never understand the conflict between hindu and muslim people. People of southern India never mixed religion with politics.
So, people of southern India cannot take BJP seriously.
Now, Narendra Modi told the truth that he was married and don't live with his wife.
That fact, people cannot take it so easy.
That is considered as a cheating and destruction of a woman's life.
ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தவனை, தென் இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
No comments:
Post a Comment