Wednesday, April 9, 2014

Jashodaben


Narendra Modi says he is married

Narendra Modi has written the name "Jashodaben" in the column for spouse in an affidavit that he filed as the BJP's candidate for the general election from Vadodara in Gujarat.

This is the first time that the 63-year-old Gujarat chief minister has declared that he is married. He has, however, said in the affidavit that he has no information about his wife's assets, pan number et al.
____________________________________________________________________

சபாஷ்.

இதைத்தான், இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

சத்தியம். அதுதான் வாழ்க்கை.

உண்மை, மனிதனுக்கு சக்தி அளிக்கும்.

பொய், ரகசியம் - இதெல்லாம், மனிதனுடைய சக்தியை வீணடிக்கும்.

தேசத்துக்கு தொண்டு ஆற்ற வருபவர்கள், சத்திய வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.

உண்மை. சத்தியம். நேர்மை.

இதைத்தவிர, வேறு எதுவும் தேவையில்லை.

ரோடு ஷோ, அது, இதுவென்று ஷோ காட்டவேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாட்டு மக்கள் கண்டிராத, கவர்ச்சி அரசியலா!

மிஞ்ச முடியுமா. கவர்ச்சி பேச்சு; கவர்ச்சி மேடை; மாநாடு.

எல்லா கவர்ச்சி அரசியலை சுவைத்து, ரசித்து, பரவசம் அடைந்து, போதை தலைக்கு ஏறியவர்கள் எத்தனை பேர்கள்.

அதில் சிக்காதவர்கள் உண்டா?

எல்லா தவறுகளையும் செய்துவிட்டு, பிறகு ஞானம் பிறந்து, அர்த்தமுள்ள இந்துமதம் படைப்பார்கள்.

மொதல்ல மதிகெட்டுபோய், வாழ்க்கையை வீணடிச்சுப்புட்டு;

கெட்ட பின்பு ஞானி.

ஆக, குஜராத் மோடி, எதுக்கு உங்களுக்கு கவர்ச்சி அரசியல்.

உண்மை. சத்தியம். அதுதான் எங்க காந்தி தாத்தா சொல்லித் தந்தது.

காந்தி தாத்தா, ஒரு குஜராத்தி என்று பள்ளிக்கூடம் போனபிறகுதான் தெரிய வந்தது.

அம்மா, கதை கதையா சொன்ன சுதந்திர போராட்ட நிகழ்வுகள், கேக்கவே இனிமையாக இருக்கும். காந்தி தாத்தா; நேரு மாமா.

பள்ளிக்கூடத்திலே சொல்லிக் கொடுத்த பாடம்; காந்தி குஜராத்தி; நேரு உத்திர பிரதேஷம் என்று பிரிச்சு வைச்சு சொல்லிக் கொடுத்தது; புத்தியிலே ஏறவில்லை.

சோ இராமசாமி, புடிக்குதோ புடிக்கலையோ, சத்தியமான ஆளு.

அவர் சொன்னதினாலே, நரேந்திர மோடியைப் பற்றி, ரொம்ப கவனம் செலுத்தவில்லை.

ஆனா, கடந்த சில மாதங்களாக, நீங்க பண்ற அளப்பறைய பார்த்தா, சோ இராமசாமி தப்பு செஞ்சிட்டாரோ என்ற அச்சம்.
___________________________________________________________________

This is the first time that the 63-year-old Narendra Modi has declared that he is married.

Truth.

It takes courage to tell the truth to the whole world.

Well Done! Way to go!

This is what expected from a leader.

All those glamour politics - people enjoy it; but then, people forget all these glamour, when they stand on the line for casting their vote. That time, the only thing comes to their mind is the truth.
_________________________________________________

This is from Peter Drucker:

The proof of the sincerity and seriousness of a management is uncompromising emphasis on integrity of character.

This above all, has to be symbolized in management's 'people' decision.
[When you recruit a person for a job. That is referred to as 'people' decision]

For it is character through which leadership is exercised;
it is the character that sets the example and is imitated.

[When people wants to follow the footsteps of Mohandas Karamchand; it means people take gandhi character as an example and try to live that way; that is what mean by imitation]

[People wearing the masks of Karamchand Mohandas; what is the use of it]

Character is not something one can fool people about. [no way, people will find it soon]

The people with whom a person works, and especially subordinates, know in a few weeks whether that person has integrity or not.

They may forgive a person for a great deal: incompetence, ignorance, insecurity, or bad manners.

But they will not forgive a lack of integrity in that person.

No one should ever be appointed to a senior position unless top management is willing to have his or her character serve as the model for the entire nation.
_______________________________________________________________

Narendra Modi; this is the first step; still long way to go.

Married is a personal matter. Except that wife, no one else was affected.

But the Gujarat riots - common people are affected.

If Narendra Modi could speak the truth from his heart to the people of India...

Not from Vajpayee; not from Advani; not from any investigative journalist...

Right from the heart of Narendra Modi...let the truth comes out of that heart...

It will surly come out. Not in 2014.

Once Narendra Modi fail to become the Prime Minister of India in 2014, then in the next parliament election, he may speak the truth.



No comments:

Post a Comment